2000 கெண்டை மீன் குஞ்சி விட்டு வெறும் 60 கிலோ மீன்கள் தான் கிடைத்தது🤔 நாளை சேற்று மீன் பிடித்தல்

ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 13 ਜੂਨ 2021
ਦ੍ਰਿਸ਼ 157 365
213

2000 கெண்டை மீன் குஞ்சி விட்டு வெறும் 60 கிலோ மீன்கள் தான் கிடைத்தது பகுதி _ 2

My Country Foods
ਟਿੱਪਣੀਆਂ  
 • Ranjith Kumar

  Ranjith Kumar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அய்யா நீங்கள் பிடித்த காட்டியது
  ஆபிரிக்கா வகை . அந்த மீன்கள்
  கெண்டை மீன் குஞசுகளை சாப்பிட்டு விடும் மற்ற மீன்களை
  வளர விடாது

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   அதுவாக ஆற்றில் வந்த மீன்🙏🙏🙏

 • Jeyapratha C

  Jeyapratha C

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உங்க உடம்புக்கு என்ன ஆனந்தி.?

  • Jeyapratha C

   Jeyapratha C

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   @My Country Foods விரைவில் நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். 💗💐💐

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   அடிபட்டு விட்டது அக்கா

 • Devan Lechu

  Devan Lechu

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அக்கா இப்பொழுது உங்கள் உடம்பு நிலை எப்படி இருக்கு???

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   பரவாயில்லை தம்பி

 • corana .2

  corana .2

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Romba poi peasurega 😭😭

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🤔

 • Margaret Rani

  Margaret Rani

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super Anandhi sis.verry nice dish.realy great job akka.nice video.

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏💕❤️😍

 • Harish V

  Harish V

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நீங்க கொடுவா என்று பெயர் சொல்லப்படும் கூரக்கெண்டை விடலாமே அதிக அளவில் லாபம் தரும் ஒரு மீன் குஞ்சு 100 மற்றும் ஒரு கிலோ மீன் 400

 • Hari Haran

  Hari Haran

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Yen bro yallam fish pudichittu poittangala bro

 • 4054 Thivakar

  4054 Thivakar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Snakes tha close pannirukum

 • Kannan Kannan

  Kannan Kannan

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Don't ory next time many fish

 • Pandi Kumar

  Pandi Kumar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இனிமேல் தேளி மீன் வளர்க வேண்டாம் அக்கா...

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   அதுவாக வந்து விட்டது அண்ணா

 • Senthil Kumar

  Senthil Kumar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அறுமையான அனுபவம் ஆனந்தி

  • Senthil Kumar

   Senthil Kumar

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   கவலை வேண்டாம்

 • Pandi Kumar

  Pandi Kumar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அக்கா நமது நாட்டு மீனின் இனத்தை அழிக்க வெளிநாட்டில் உள்ள மீன் தேளி மீன் அதை நம் நாட்டில் விட்டுட்டாங்க அது அனைத்து வகையான மீனையும் நீங்கள் மீனுக்கு போடும் இறைகளையும் அதுவே சாப்பிட்டு விடுகிறது

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   உண்மை

 • Shanmugam N

  Shanmugam N

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Akka eppadi irukeinga

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   பரவாயில்லை தம்பி

 • siva kumar

  siva kumar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Akka mama, karuvadu podunga semaiya irukum, na naraiya saptu iruken kenda meen karuvadu kozhambu

 • Sindhuja Sudharshan S XII D2

  Sindhuja Sudharshan S XII D2

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super akka ❤️❤️❤️

 • MARGANDAN- RAJAGOPAL

  MARGANDAN- RAJAGOPAL

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நீங்கள் மயிலை மீன் என்று சொல்லும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் நீங்கள் விட்ட மீன் குஞ்சுகளை சாப்பிட்டு இருக்கும். அதனால் தான் இந்த இழப்பு.

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   ஆமாம்

 • village welcome cooking

  village welcome cooking

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super amazing

 • RAJAN ONIDA

  RAJAN ONIDA

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👌👌👌👍🏻Super 🙏🏻

 • Andaman Entertainer

  Andaman Entertainer

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Ayyo pavam anda min pavama iruku🙄

 • Jaya Pal

  Jaya Pal

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சூப்பர் சூப்பர்

 • Gomathi Ramachandran

  Gomathi Ramachandran

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  டேங்க்கிளினர் மீன் நீங்கள் வாங்கிவிட்டீர்களா

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   இல்லை சகோதரி

 • Abubakker Rasak

  Abubakker Rasak

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  super sister 🙏🙏🙏🙏🙏🙏

 • Kavi M

  Kavi M

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super

 • sailaya sailaya

  sailaya sailaya

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Akka super wow

 • s. isaimozhi

  s. isaimozhi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super ah iruthuchi akka.... Next video ku I am waiting akka...

 • சிவகங்கைசீமை

  சிவகங்கைசீமை

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  வலப்பு மீன் nalerkuma

 • சிவகங்கைசீமை

  சிவகங்கைசீமை

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அக்கா 💙🙏🙏👍👌👌

 • Agastiya E

  Agastiya E

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Nice Akka

 • nithya nithya

  nithya nithya

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Engaluthu 40000 meen vittom ஏரி odanji ellam pochi, ippo vara 1000 meentha pudichirukom romba kashtathula irukom😭😭

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏🙏😭😭😭😭

 • Kan Sob

  Kan Sob

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super akka

 • Mathialagan Chelliah

  Mathialagan Chelliah

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் எல்லா மீன்களையும் அழித்திவிடும் அதை வரவிடாமல் தவிற்கவும் இவ்வளவு உழைப்பு இருந்தும் பயணனிகாமல் இருந்தது மிக மிக மனதிற்கு கஸ்டமாக இருக்கிறது ஆனந்தி

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   உண்மைதான் அக்கா

 • cycle lovers

  cycle lovers

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆனந்தி அக்கா அடுத்தவாட்டி மீன்குஞ்சுகளை பார்த்துவிடுங்கள் கவலைப்படாதீங்க

 • sasika kala

  sasika kala

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super akka 👌👌

 • Kani Kanimozhi

  Kani Kanimozhi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அக்கா ஏன் அக்கா டேங் க்ளீனர் மீன் சாப்டக்கூடாது please சொல்லுங்க

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   சுவை நல்லா இருக்காது

 • Dhilip Kumar

  Dhilip Kumar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  டேங்க் கிளீனர் சாப்டுட்டு irukum

 • RAJA MANICKAM

  RAJA MANICKAM

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அந்த பெரியவர் வைத்து இருந்த மீன் பெயர் என்ன அக்கா

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   மயிர மீன்

 • Jenifer Mary

  Jenifer Mary

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hai ka nalla irukinga la kaluthu Vali parava illaiya ka

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   கொஞ்சம் பரவாயில்லை ஜெனிபர்

 • Varshaasuba

  Varshaasuba

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super

 • Kartikloges Loges

  Kartikloges Loges

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Meen pidichavanggalukku meen freeya kodupinggala aananthi sis

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   நிச்சயமாக💐🙏❤️

 • priya P

  priya P

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👍👍👍👍👍👍👍

 • Inbainba Inbainba

  Inbainba Inbainba

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hi good morning akka don't feel next year parthu vidunga correcta maintain pannunga

 • MAJUMA KHAN

  MAJUMA KHAN

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super job akka

 • MAJUMA KHAN

  MAJUMA KHAN

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hi akka

 • (NATURE) இயற்கை காதல் (LOVE)

  (NATURE) இயற்கை காதல் (LOVE)

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  விரா மீன் குஞ்சுகள் விடலாமே நல்ல லாபம் கிடைக்கும்

 • Shauna Prasad

  Shauna Prasad

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எல்லாம் நன்மைக்கே . அடுத்த முறை நல்லதே நடக்கும் . நம்பிக்கை தான் வாழ்க்கை . வாழ்க வளர்க பல்லாண்டு .

 • Subrammaniam Selvee

  Subrammaniam Selvee

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Good morning Ananthi 🙏 Super Ma ❤️❤️ Selvee 🇲🇾

 • diya ravur

  diya ravur

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super akka

 • Abidha Parveen

  Abidha Parveen

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Cat fish is also seen in the water it is not a good thing for the people

 • Nandhini devi

  Nandhini devi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  New Home tour pooduga Akka 💗

 • arockia jc

  arockia jc

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Adutha murai nallathey nadakkum... Don' t feel sister.....

 • Viji Kannan

  Viji Kannan

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தொழில் தெரிந்த உங்களுக்கே இந்த நிலை நாங்கள் எல்லாம் இதில் இறங்கினால் அவ்வளவு தான் சர்வ நாசம் நல்ல பாடம் நல்ல படிப்பினை

 • david raghu

  david raghu

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Tank cleaning fish kuda Chennai la fish tank vachirukuravanga vaangipanga, bulk ha yaravadhu ketta nalla rate kidaikumanu parunga sister

 • M Vijayalakshmi

  M Vijayalakshmi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இந்த மாதிரி fresha ஐஸ் இல்லாம ..மீன் கிடைச்சா..சென்னை யில் வாங்க line..ல் நிப்பாங்க..ஆனந்தி..சொன்ன விலைக்கு வாங்க இங்கு ..இந்த மீன் பிரியர்கள் இருக்காங்க...🤤🤤🤤 மீன்கள் துள்ளுவதோ பார்க்கும் போது...நாக்கில்🔚🤤🤤🤤

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏💐💐❤️💕💕

 • Thara Dharmaraj

  Thara Dharmaraj

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Superb vlog sister

 • M Vijayalakshmi

  M Vijayalakshmi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆனந்தி இந்த மீனு...சென்னை வந்தா..செம விலை..போகும்..நல்ல லாபம் கிடச்சிருக்கும்...

 • Sivalakshmi Sivalakshmi

  Sivalakshmi Sivalakshmi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Which place is this

 • Siva Kowsalya

  Siva Kowsalya

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hi akka

 • Sentamil Selvi

  Sentamil Selvi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Nanga chinna vayasula enga veetlaum kulam elathula edupanga matha meenalam vithutu viral meena pudichi veetla ulla thotila viitu dailyum kulambu vachi saptuviom athapola nengalum pandringa viral meen sama tasta erukum, nanneer vanchiram, athu oru kana kalam eppalam city lifela athalam kadakala nenga enjoy panunga

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   ❤️💐🙏💕💕💕

 • Sentamil Selvi

  Sentamil Selvi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Kandakunchi pakkava alaga eruku

 • Sentamil Selvi

  Sentamil Selvi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Entha kandakunchi kolambu vachi idly vachi sapta vera levela erukum, na chinna vayasula adikadi saptuvom eppalam. Kadakiratha ella

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   உண்மை

 • Sothivadivel Shanmuganathan

  Sothivadivel Shanmuganathan

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி ஆனந்தி. From Netherlands Stay 💓 Safe ❤️

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   ❤️💐🙏💕💕

 • Rajalakshmi Rajalakshmi

  Rajalakshmi Rajalakshmi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆனந்தி அக்கா மீன்பிடிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது மீன் குழம்பு செமடேஷ்டாக இருக்கும் 😋😋🥰🥰🥰

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏💐❤️❤️

 • Ammavin kaipakuvam

  Ammavin kaipakuvam

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இந்த மீன். பிடிக்கும் இடம் எந்த ஊர். என்று சொல்லுங்க தொழி.

 • J VIZHUTHUGAL

  J VIZHUTHUGAL

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கெண்டைகுஞ்சு பார்த்தவுடன் பழைய ஞாபகம் வருது.சாப்பிட்டு எத்தனையோ வருடம் ஆகிவிட்டது. இப்ப இருக்கிறவங்களுக்கு கெண்டைகுஞ்ன்னா தெரியாது.

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏🙏🙏🙏

 • J VIZHUTHUGAL

  J VIZHUTHUGAL

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கவலைப்படாதீர்கள் . விவசாயம் . குளத்தில் மீன் வளர்ப்பது எல்லாமே ஒரு நேரம் நல்ல லாபம் கிடைக்கும். சிலநேரம்இப்படித்தான்ஆகுது.

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   💐🙏🙏🙏

 • Deiveega Poojaikal

  Deiveega Poojaikal

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அடுத்த முறை நிறைய மீன்கள் கிடைக்கும். கவலைப்படாதீர்கள் ஆனந்தி.எப்படி இருக்கிறீர்கள் 💐💐💐 சகோதரி 👍👍👍

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏💐❤️❤️

 • Farjees Banu

  Farjees Banu

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Maila meen sapdalama

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   வேண்டாம்

 • Sangari Pandian

  Sangari Pandian

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  டேங்க் கீளினர்மீன்அப்படிஎன்னமீன்சொல்லுஆனந்தி

  • Samundeeswari Nagarajan

   Samundeeswari Nagarajan

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   டேங்க் கிளினர் மீனு என்றால் அழுக்குகை மட்டும் சாப்பிடும் மீனு. கண்ணாடி தொட்டியிலும் வளர்ப்பவர்கள் இது ஒன்று போட்டு விட்டால், இரை சாப்பிடாது அழுக்கு மட்டும் சாப்பிடும்.

 • Jasmine Nihara

  Jasmine Nihara

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆனந்தி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லையா பரவாயில்லை கவலைப்படாதீங்க இன்னுமொரு லாபம் வேறு ஒரு தொழிலில் கிடைக்கும் 👍👍❤️❤️

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   💐💐🙏🙏🙏🙏

 • Pon Mani

  Pon Mani

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  🙏 அக்கா கவலைப்படாதீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்கலர் மீனா பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறது🙏 ஆனந்தி அக்கா உடம்பு எப்படி இருக்கு பரவாயில்லையா 🙏

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏💕❤️💐💐

 • Rockfortbrothers Nathaswaram

  Rockfortbrothers Nathaswaram

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எந்த ஊர் இது

 • samsu srs

  samsu srs

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Good night akka

 • Packri Samy

  Packri Samy

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Don't worry akka 😔😔😔

 • Sumathi Samson

  Sumathi Samson

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மீன்.வளர்ப்பில்.உள்ளவர்கள்.யாருமே.லாபம்.எனக்குத்தெரிஜ்ஜி.சொன்னதே.கிடையாது....ஆனந்தி.நிங்கள்.பாஸிசிட்டிவாகவே.சொல்லுங்கள்.அதுவே.நடக்கும்.சாய்ராம்...😂

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏🙏🙏🙏

 • Vijay pakiyanath

  Vijay pakiyanath

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அடுத்த முறை கொடுவா மீன் விடுங்க நல்லா வளரும்....

  • Bio Supplies

   Bio Supplies

   19 ਦਿਨ ਪਹਿਲਾਂ

   Boss, koduvaalaam paathukaaka mudiyathu. Kendayavey thiruditainga

 • Sara sara

  Sara sara

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍

 • amala chandru

  amala chandru

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hi ஆனந்தி அக்கா கவலை படாதீங்க

 • moufica faruk

  moufica faruk

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனது குழந்தைப் பருவத்தில் நடந்த அத்தனை விடயங்களும் கண்முன்னே வந்து செல்கிறது நான் குக்கிராமத்தில் பிறந்து ஒரு பணக்கார நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... நான் இழந்த சில சில விஷயங்களை என் கண்முன்னே இப்போது காண்கின்றேன்

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   💐🙏❤️💕💕💕💕

 • moufica faruk

  moufica faruk

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அந்த சேற்றின் மணம் இங்கே வீசுகிறது....

 • Jamuna Velu

  Jamuna Velu

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கொட்டுன தீனி காசு கூட வந்திருக்காது போல அக்கா 🤒

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   உண்மை💕❤️🙏💐💐

 • Ram Vishal

  Ram Vishal

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Better luck next time n don't worry

 • Rajeekarthi Rajeekarthi

  Rajeekarthi Rajeekarthi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Kutti Meen pakka super ah irukku ananthi

 • nithiya priya

  nithiya priya

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  காண கிடைக்காத காட்சி. Super superm

 • Suja Food

  Suja Food

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆனந்தி அக்கா எப்படி இரவில் மீன்பிடிக்கிரைங்க

 • Abdul Ansar

  Abdul Ansar

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கெண்டை மீன்கள் மட்டும் வளருங்கள்

 • Nr Mani

  Nr Mani

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hi Akka super eppdi irukinga

 • Vijaya Lakshmi

  Vijaya Lakshmi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஐந்து மாத மீன் வளர்ப்பில் அளவுக்கும் குறைவான வருவாய் என்றால் வருத்தம் தான் ஆனந்தி.!!
  விவசாயமும், மீன் வளர்ப்பும் மிக மிக கடினமான வேலை... உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை.!!😔
  ஆனால் விவசாயமும் 🌾🌾🌱
  மீன் வளர்ப்பும் 🐟🦈🐠 தான் நாட்டின் உயிர்மூச்சு.!!
  இந்த உழைப்பில் உங்கள் மாமாவின் பங்கு அதிகம் ஆனந்தி.!!
  கடுமையாக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.!!🙏🙏🙏
  இதில் வரும் மீன் குஞ்சுகள் வைத்து மறுபடி வளர்க்கலாம் தானே..!!
  உங்கள் உழைப்புக்கு அடுத்த முறை நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.!!!🐟🦈🐠👍🙏

  • Vijaya Lakshmi

   Vijaya Lakshmi

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   @My Country Foods ஓ.. நல்லது மா.. எனக்கு மீன் பற்றி எதுவும் தெரியாது டா.. சமைத்து சாப்பிட மட்டும் தெரியும்..☺ உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.🦈🐟.🤗

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   இந்த குஞ்சு இதுக்கு மேல் வளராது அக்கா🙏🙏💐🙏🙏❤️💕

 • Indira Vemu

  Indira Vemu

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Villain fish nalla fish a saputruchu....😭

 • Shanti Shirke

  Shanti Shirke

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Don't worry thambi God is great you will get from another way so don't be upset ❤️👍👍

 • Siva Siva

  Siva Siva

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Kutty meen name enna

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   கெண்டை குஞ்சி

 • BHARKAVI JOTHINATHAN

  BHARKAVI JOTHINATHAN

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Neenga kilo evlo ku sales panringa

  • BHARKAVI JOTHINATHAN

   BHARKAVI JOTHINATHAN

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   Neenga veetlayae vachutu vikkalam

  • BHARKAVI JOTHINATHAN

   BHARKAVI JOTHINATHAN

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   @My Country Foods enna solringa ka கெண்டை 240 vikkiranga

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   கெண்டை 80..ஜிலேபி 40

 • Kavitha S

  Kavitha S

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அக்கா சூப்பர் அருமை

 • Ramani K

  Ramani K

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Don't worry ananthi be happy God bless you 🌹

 • Nallasamy Vasanthi

  Nallasamy Vasanthi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  HaiAnna

 • Mahesh Mathavan

  Mahesh Mathavan

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Very nice ananthi akka

 • sasi reka

  sasi reka

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  kavala padathinga akka...yalam nallathe nadakum...

 • Abinaya K

  Abinaya K

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எங்களுக்கு மீன் கிடைக்குமா

 • Aruna cooking vlogs

  Aruna cooking vlogs

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Indha kenndakunji meen veththutingala

 • Anjugaselvi

  Anjugaselvi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அடுத்த தடவை நெறைய மீன் கிடைக்கும் அக்கா... கவலை படாதீங்க... 💖டேங்க் கிளீனர் மீன் தான் அதிகம் 😔

  • BHARATHY Rajkumar

   BHARATHY Rajkumar

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   M

  • My Country Foods

   My Country Foods

   ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

   🙏❤️💕💕💕

 • Anjugaselvi

  Anjugaselvi

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super akka.. கெண்டைகுஞ்சி மீன் அழகா இருக்கு அக்கா.
  . 👍